• சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023)

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த 2022ஆம் ஆண்டின் சிறந்த அரசு கட்டடத்திற்கான மாநில விருது 3.12.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 6 வது தளத்திலுள்ள புத்தகங்களை பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் நடைபெற்ற “கடல்பூதம்” என்ற பெயரில் குழந்தைகளுக்கான நாடக நிகழ்வைக் கண்டுகளித்த போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட நிகழ்வில், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நூலகத்தின் வருகை பதிவேட்டில் தனது கருத்தினை பதிவு செய்து கையொப்பமிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் அமைந்துள்ள அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள ஓலைச்சுவடிகளைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மதுரையில் கலைஞர் நூலகம்

    மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.1.2022 அன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    Read More
  • பொதுநூலகங்களில் நூல்கட்டுநர் மற்றும் நூல்கட்டும் உதவியாளர் நியமனம்

    மாவட்ட நூலக ஆணைக்‌ குழுக்களின்‌ கீழ்‌ செயல்படும்‌ மாவட்ட மைய நூலகங்கள்‌ மற்றும்‌ அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ காலியாகவுள்ள நூல்‌ கட்டுநர்‌ மற்றும்‌ நூல்‌ கட்டும்‌ உதவியாளர்‌ பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர்‌ தொழிற்பயிற்சி மையத்தில்‌ சிறப்பு நேர்வாக புத்தகம்‌ கட்டும்‌ பயிற்சி முடித்த, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 31 நபர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு அடையாளமாக, மாண்புமிகு முதலமைச்சர்‌ 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான 3 டிசம்பர் 2021 அன்று வழங்கினார்‌.

    Read More
  • பொன்மாலை பொழுது

    சனிக்கிழமைதோறும் ஆளுமைகளுடன் சந்திப்பு

    Read More
  • Braille Section

    Conveniently located, 1500 printed books in Braille format , 1100 Audio books etc.,

    Read More
  • Children Section

    15,000 sq. ft., 100, 000 books, Artificial tree etc.,

    Read More
  • Periodical Section

    Around 300 plus National and International Magazines, 30 plus leading dailies in Tamil, English and other Indian languages...

    Read More
  • Tamil Books Section

    Over 90, 000 books in the form of Novels, Poems, Short Stories, Drama,etc..Also Rare books are available

    Read More
  • English Book Section

    Over 4 lakh English books in all subject areas published by leading publishers across the globe

    Read More
  • Conference Hall

    This Hall has facilities for conducting workshops / conferences / seminars / meetings or presentations...

    Read More
  • Auditorium

    The auditorium is an elegant structure with aesthetically designed with the seating capacity of 1280 people at a time

    Read More
  • Amphitheatre

    The crescent shaped Amphitheatre is equipped with world-class acoustics...

    Read More
  • Exhibition Hall

    A state-of-the-art hall with the latest built in features and good ambience..

    Read More

'Tales of Intelligence' - Story telling program held at Children Section

The Children Section of Anna Centenary Library in association with Chennai Story Tellers, conducted a story telling program with the theme 'Tales of Intelligence' today (21-02-2016, Sunday). Mrs.Sridevibhaskar, Librarian and Information Officer welcomed the kids, parents and resource persons. Following that, Mr.Mohan, Mr.Alwin and Ms.Monica from Chennai Story Tellers entertained the participants with meaningful stories. About 35 children with their parents participated the interactive story telling program.





 

Story Telling Competition @ Children Section

As long as there have been people, there have been stories. From the stories told in paintings on the ancient caves to the bedtime stories told to young children, stories make up our history and
guide our future. You are surrounded by stories every day.

On 31.01.2016 (Sunday), Story Telling Competition was held @ Children Section. Nearly 30 children in various age group were participated in the competition. Result of this competition will be announced on 07.02.2016 Sunday